

ௐ ஶ்ரீம் ௐ உங்கள் மீது கல்லெறிபவர்களுக்கு எல்லாம், பதிலுக்கு நீங்கள் கல்லெறிந்துக் கொண்டிருந்தால், உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது. இல்லாத விஷயங்களுக்காக வருத்தப்படுவதை விட்டுவிட்டு, இருக்கும் விஷயங்களுக்காக நன்றி சொல்லிப் பாருங்கள். நீங்கள் நினைப்பதைவிட, உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்..! பக்குவப்பட்ட நிலத்தில் தூவப்பட்ட விதைகள்தான், நல்ல விளைச்சலைத் தரும். அதுபோல் பக்குவப்பட்ட மனதைக் கொண்டவர்கள் வாழ்வில்தான், நல்ல வெளிச்சமும் வரும். "நிதானம்" எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துபவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிப்பார்கள். நிதானமே, நம் வாழ்வின் பிரதானம். * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், CELL : 8939466099 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2023_NOVEMBER_23-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802 https://www.youtube.com/@GurujiDrArunRaghavendarPra9802 * 💐 * To join with us... https://www.facebook.com/Guruji.Doctor.Arun.Raghavendar?mibextid=ZbWKwL * 💐 * .
We hate spam too.