

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம். அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தரும். அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர உங்கள் தேவை நிச்சயம் நிறைவேறும். காரிய சித்தி, பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை, யந்திர, மந்திர, ஹோமம், ரக்ஷை உள்ளது. தொடர்புக்கு 9176185316 ஸ்ரீ அச்வாரூடா, ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள், அரசாங்க காரியங்களில் வெற்றி தருவதுடன், எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும். ஸ்ரீ வாராஹி இராத்திரி தேவி! ஸ்ரீ வாராஹி தாயே சரணம்! விஷ்ணு சக்தி வகையில் ஒன்பதாக நிற்பவள் வாராகி. அம்பிகையின் சேனைத் தலைவியாகிய அம்ச சக்திக்கு வாராகி என்று பெயர். இவளை இரவு 8 மணிக்கு மேல் இருள் நன்றாக சூழ்ந்த பின்பு இவளுக்கு பூஜை செய்ய வேண்டும். 'பராசக்தி, வராகானந்த நாதர் என்பவருக்கு வராகத் திருமுகத்துடன் தரிசனம் தந்தமையால் 'வாராகி' என்னும் பெயர் பெறுகிறாள்' என்று திரிபுரா சித்தாந்தம் என்னும் நூல் கூறுகிறது. வாராகியை முப்பத்திரண்டு செய்யுட்களால் துதிக்கும் வராகி மாலை என்னும் நூல் ஒன்று தமிழில் உண்டு. சப்த மாதாக்களுக்குள் வராகத் திருமுகத்துடன் உள்ள வாராகி என்னும் சக்தியும் உண்டு. சிவபெருமானைப் போல அம்பிகையும் முத்தலைச் சூலத்தை ஏந்தியிருக்கிறாள். அதனால் அவளுக்குச் சூலினி என்ற திருநாமம் வந்தது. சூலாத்யாயுத சம்பன்ன -(லலிதா சகஸ்ரநாம நாமாவளி 506). அவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு. அதாவது அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்று அர்த்தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான இவள்... ஸ்ரீவாராஹி! சிறந்த வரப் பிரசாதி. நம் மனத்துள் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது. அது காரியமாக, செயலாக மாற வேண்டும் அல்லவா? அப்படி எண்ணத்தைக் காரியமாக மாற்றும் சக்திதான், ஸ்ரீவாராஹி தேவி. ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனதை அறிந்து கொள்வதெல்லாம் எம்மாத்திரம்? 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Blackmagic REMEDIES CALL : +91-8939466099 WhatsApp : +91-9176185316 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #near_by_me_astrologer #nearbyme_blackmagic #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_JULY_01-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802
We hate spam too.