

மன தைரியம் பெறுவதற்கு உச்சரிக்க வேண்டிய ஸ்லோகம் குறித்து, காஞ்சி மகாப் பெரியவர் நமக்கு அறிவுறுத்துகிறார். புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத். அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் மனவலிமை பெருகுவதை உணர முடியும். "நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ, அவையெல்லாம் அனுமனை நினைப்பதாலேயே கிடைக்கும்" என்று இந்த சுலோகம் கூறுகிறது. * * * புத்திர் பலம் - அறிவில் வலிமை யசோ - புகழ் தைர்யம் - துணிவு நிர்பயத்வம் - பயமின்மை அரோகதா - நோயின்மை அஜாட்யம் - ஊக்கம் வாக் படுத்வம் - பேச்சு வலிமை ச - இவையெல்லாம் ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால் பவேத் - பிறக்கின்றன. * * * அறிவுக் கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத் திறன் போன்றவை, அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன! ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை முடியும்போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மன தைரியம், சாதுர்யமான புத்தி, வாக்கு வன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என அருளியுள்ளார் காஞ்சிப் பெரியவர். ஜெய் ஹனுமான் ! * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Black magic REMEDIES CALL : +91-8939466099 WhatsApp : +91-9176185316 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_JUNE_12-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802 h
We hate spam too.