

ஒரு மென்மையான சொல், ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை -ஆகியவற்றால் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்த முடியும். இருள் சூழ்ந்த மனதில் வெளிச்சம் என்னும் நம்பிக்கை தரும் சில மனிதர்கள் கிடைப்பது வாழ்க்கையின் வரம்..! வரம் பெற்றவர்களாகவும், வரமாகவும் இருக்க முயலுங்கள். சொல் ஒன்றுதான்... சொல்லும் நபரைப் பொறுத்தும், சூழலைப் பொறுத்தும் -கொல்கிறது அல்லது வெல்கிறது. முற்றுப் புள்ளியைக் கூட, மூன்று முறை வைத்தால், அது தொடர்ச்சியாகி விடும். அதே போலத்தான் முயற்சித்துக் கொண்டே இருங்கள்... உங்கள் முயற்சியும் மாற்றத்தை ஏற்படுத்தும். * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Black magic REMEDIES CELL : 8939466099 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_JUNE_04-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendar
We hate spam too.