

வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தை விட கஷ்டம் வந்து விடுமோ என்ற பயத்தால் வரும் துன்பமே அதிகம். இதைத் தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும். தொழில் ஒன்றை தொடங்குகிறோம்; அதை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான், அதை சிறப்பாக செய்ய முடியும். நஷ்டம் வந்து விடுமோ என்ற பயத்துடனே ஆரம்பித்தால், அது நஷ்டத்தில்தான் முடியும். அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம், நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Black magic REMEDIES CELL : 8939466099 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_MARCH_11-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802
We hate spam too.