

ௐ ஶ்ரீம் ௐ தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிக் கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு, தோல்வி நடந்தால், அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டும். உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும். சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே. தினசரி வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள்; கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள். உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும்; உற்சாகமாக உணர்வீர்கள். * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், CELL : 8939466099 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2023_NOVEMBER_25-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802 https://www.youtube.com/@GurujiDrArunRaghavendarPra9802 * 💐 * To join with us... https://www.facebook.com/Guruji.Doctor.Arun.Raghavendar?mibextid=ZbWKwL * 💐 * .
We hate spam too.