

நாளை முதல் ஆரம்பம் மஹாளய பக்ஷ காலம் தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் வருவது, மஹாளய பக்ஷம் எனும் புண்ணிய காலம், புனித காலம். இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள். 'மஹாளயம்' என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே, மஹாளய பக்ஷம். 'பக்ஷம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர்கள் 15 நாட்கள், நம்மோடு தங்கும் காலமே மகாளய பக்ஷம். இது புரட்டாசி மாத பெளர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே 'மஹாளய அமாவாசை' எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளய பக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து, யமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து, தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே, இந்த 'மஹாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து, அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால், அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும். இப்பிறவியில் தங்களது முன்னோர்கள், குடும்பத்தில் பிறந்திறந்த உறவினர்கள் மற்றும் அகால மரணம் அடைந்தவர் - *பெயர், *இறந்த திதி, *உறவு முறை - விவரங்களை வாட்ஸ் அப்பில் (+91-8939466099) அனுப்பவும். அவர்கள் அலை பாயாமல் மோட்சம் செல்வதற்குத் தேவையான "மயான பரிகார" பூஜைகள் "முறைப்படி" செய்யப்படும். * 💐 * *மஹாளய பட்ச பூஜை* 29-09-2023 வெள்ளி முதல் 13-10-2023 வெள்ளி வரை மற்றும் *மஹாளய அமாவாசை* 14-10-2023 சனிக்கிழமை * 💐 * இந்த மகத்தான பூஜைகளில் கலந்து கொள்ள விரும்புவோர், குடும்ப சங்கல்ப கட்டணம் ரூ.1000/- GPay செய்யவும். உங்களது கோரிக்கைகளை முன்வைத்து, விரைவில் நிறைவேற, ஸ்ரீ வாராஹி பைரவர், ஸ்ரீ சனீஸ்வரர், ஸ்ரீ யமப்ரபு ஆகியோர் முன்னிலையில், தனிப்பட்ட முறையில், அர்ச்சனை, பூஜை செய்யப்படும். பிரசாதம் அனுப்ப முகவரியைத் தெரிவிக்கவும். *பரிகாரங்கள், அன்னதானம் செய்வதற்கு* *WhatsApp & GPay 8939466099* * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Cell: 8939466099 Visit: www.DrArunRaghavendar.com Mail: DrArun.co.in@gmail.com #World_renowned_Astrologer_in_India #mahalaya_paksha_pooja #mahalaya_amavasai #pithru_pooja #pithru_dosha_nivarthi_pooja #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2023_SEPTEMBER_29-Panchangam-and-Planetary-position @Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * 💐 * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * 💐 *
We hate spam too.