
வாழத் தெரிந்தவன் எந்த வசதியும் இல்லாவிட்டாலும் மகி...
வாழத் தெரிந்தவன் எந்த வசதியும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பான். வாழத் தெரியாதவன், எல்லா வசதிகளும் இருந்தும் மகிழ்ச்சியற்றவனாகவே இருப்பான். வாழ்க்கை என்பது ஒரு மியூசிக் பிளேயர் அல்ல, அதில் நீங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்பதற்கு. வாழ்க்கை வானொலி போன்றது அதில் என்ன வந்தாலும் ஏற்று மகிழ்ச்சியடையுங்கள்நீங்கள் தொடர்ந்து குறை கூறி கொண்டே இருந்தால், உங்களுக்குள் எதிர்மறை வினைகள் அதிகரிக்கும், அடுத்தவரை குறை கூறுவதை விட்டோழியுங்கள்.*_ இந்த உலகத்தில் பிறரை மாற்ற நினைப்பது வெறும் பிரமை. தன்னை தானே மாற்றிக் கொள்வது தான் புரட்சி. காலை வணக்கம்
Keywords
Subscribe for latest offers & updates
We hate spam too.
