
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில், தனது வாழ்வின்...

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில், தனது வாழ்வின் இறுதி காலத்தில், யாராவது என்னை மட்டும் எண்ணிக் கொண்டு உடலை விட்டால், உடனடியாக அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான் என்று கூறுகிறார். கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்யாத, தூய்மையற்ற ஆத்மாவிற்கு வாழ்வின் இறுதியில் கிருஷ்ணரது நினைவு சாத்தியமல்ல. நமது வாழ்வின் இறுதியில் வெற்றியை அடைய நாம் விரும்பினால், கிருஷ்ணரை நினைவு கொள்ளக்கூடிய வழிமுறையான "ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே " எனும் மஹாமந்திரத்தை தினமும் ஜபம் செய்ய வேண்டும். இதன் மூலம், நாம் வாழ்வின் இறுதியில் கிருஷ்ண உணர்வின் முழு பலனை அடைய முடியும். ஹரே கிருஷ்ண.இனிய காலை வணக்கம்.
Keywords
Subscribe for latest offers & updates
We hate spam too.
