
வெற்றியை உங்கள் தலைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். ...

வெற்றியை உங்கள் தலைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். தோல்வியை உங்களது இதயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே; வெற்றி நிச்சயம். மேல் இருந்து விழும் குப்பைக் காகிதம், முயற்சித்துக் கொண்டே இருக்கும், உயரப் பறப்பதற்கு. பள்ளத்தில் விழுந்த யானை, முயற்சித்துக் கொண்டே இருக்கும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்தில். வெற்றி பெற்று நாடாள நீயும், முயற்சித்துக் கொண்டே இரு. 🙏* 💐 *🙏 #2024trends டிசம்பர் 15 தேதிக்குரிய #கிரகங்களின் நிலை மற்றும் #பஞ்சாங்க குறிப்புகள். * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், #Blackmagic therapy, #SPIRITUAL, #OCCULT, #Famous_PRASANNA, #Best_ASTROLOGER
Subscribe for latest offers & updates
We hate spam too.
