
ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜெய ஸ்தோத்ரம் - மார்க்கண்டேயர...
ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜெய ஸ்தோத்ரம் - மார்க்கண்டேயர் அருளியது துன்பங்கள் நீங்க பிரார்த்திப்போம். 1. ருத்ரம் பசுபதிம் ஸ்த்தானும் நீலகண்டம் உமாபதிம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. 2. நீல கண்டம் கால மூர்த்திம் காலக்னம் காலநாஷனம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. நம: சிவாய ஸாம்பாய ஹரயே பரமாத்மனே ப்ரனத ப்ரேத நாஷய யோகிநாம் பதயே நம: 3. நீல கண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிலயப்ரபம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. 4. வாம தேவம் மஹா தேவம் லோகநாதம் ஜகத் குரும் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. (நம: சிவாய) 5. தேவ தேவம் ஜகன்நாதம் தேவேஷம் வ்ருஷ பத்வஜம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. 6. கங்காதரம் மஹா தேவம் சர்வாபரண பூஷிதம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. (நம: சிவாய) 7. அனாதம் பரமானந்தம் கைவல்ய பத காமினம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. 8. ஸ்வர்க்காப வர்க்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்த்தித் வினாஷகம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. (நம: சிவாய) 9. உத்பத்திஸ் ஸ்தி சம்ஹார கர்தார மீச்வரம் குரும் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. 10. மார்கண்டேய க்ருதம் ஸ்தோத்ரம் ய: படேத் சிவ ஸன்னிதௌ தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி நாக்னி சோரபயம் க்வசித்:. (நம: சிவாய) 11. சதா வ்ருத்தம் ப்ரகர்தவ்யம் சங்கடே கஷ்ட நாஷனம் சுசிர் பூத்வா படேத் ஸ்தோத்ரம் சர்வ சித்தி ப்ரதாயகம் 12. ம்ருத்யுஞ்ஜெய மஹாதேவ த்ராஹி மாம் சரணாகதம் ஜன்ம ம்ருத்யு ஜரா ரோகை: பீடிதம் கர்ம பந்தனை:. (நம: சிவாய) 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and #Prasna #Astrologer Specialist in #BLACK_MAGIC REMEDIES Near: Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா #வாராஹி #பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp: +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com #Astrologer_Blackmagic_specialist * 💐 * 💐 * #2024_November_24-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
