
*தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்* *காயத்ரி மந்திரம்...

*தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்* *காயத்ரி மந்திரம்* ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத்!! 🙏 *முழுமுதற் கடவுள் விநாயகர் காயத்ரி மந்திரம்:* ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்!! *விநாயகர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங் கணபதயே வரவரத ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா..!! 🙏 *முருகன் காயத்ரி மந்திரம்* ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா ஸேனாய தீமஹி தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்...!! *முருகன் மூல மந்திரம்* : ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ...!! 🙏 *சிவபெருமான் காயத்ரி மந்திரம்* ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ர ப்ரசோதயாத்...!! 🙏 *பஞ்சாக்ஷரி சிவ மந்திரம்* ஓம் நம சிவாய..!! 🙏 *சிவ ருத்ர மந்திரம்* மந்திரம் ஓம் நமோ பகவதே ருத்ராயே..!! 🙏 *நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்* ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத்!! 🙏 *பார்வதி தேவி காயத்ரி* ஓம் ஜகத் மாதாயை ச வித்மஹே சைலசுதாயை ச தீமஹி தந்நோ பார்வதி ப்ரசோதயாத்!! 🙏 *சண்டேஸ்வரர் காயத்ரி* ஓம் சண்ட சண்டாய வித்மஹே சண்டேஸ்வராய தீமஹி தந்நோ சண்ட ப்ரசோதயாத்!! 🙏 *அன்னபூர்ணா தேவி காயத்ரி* ஓம் பகவத்யை வித்மஹே மகேஷ்வர்யை ச தீமஹி தந்நோ அன்னபூர்ண ப்ரசோதயாத்! 🙏 *சர்வ மங்களா தேவி காயத்ரி* ஓம் சர்வ மங்களாயை வித்மஹே சந்திராத்மிகாயை தீமஹி தந்நோ நித்யா ப்ரசோதயாத்!! 🙏 *ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்* ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்!! 🙏 *ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்* ஓம் நிரஞ்சனாய வித்மஹே நிராபாஸாய தீமஹி தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!! 🙏 *ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்* ஓம் வேதாத்மனாய வித்மஹே ஹிரண்ய கர்ப்பாய தீமஹி தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்!! 🙏 தினசரி இந்த காயத்ரி மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். 🕉️ கருணைக் கடலே கந்தா போற்றி.!! 💐நன்றி 🙏💐 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and #Prasna #Astrologer Specialist in #BLACK_MAGIC REMEDIES Near: Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா #வாராஹி #பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp: +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com #Astrologer_Blackmagic_specialist * 💐 * 💐 * #2024_November_10-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
