
ஒரு பக்தர், ஸ்ரீ பெரியவாளிடம் இப்படி முறையிட்டார்:...
ஒரு பக்தர், ஸ்ரீ பெரியவாளிடம் இப்படி முறையிட்டார்: “என் ஜாதகப்படி எனக்கு இப்போது சனி தசை; சனி புத்தி. என்னை ரொம்பப்படுத்துகிறது. ரொம்ப அலைச்சல்” என்று முனகியவாறு நமஸ்கரித்து எழுந்தார். ஸ்ரீ பெரியவா புன்னகை தவழ “சனி ரொம்ப நல்லவர். ஆயுள்காரகர். அவராக ஒன்றும் கெடுதல் செய்ய மாட்டார். பிராரப்த கர்மாவை அனுபவித்தே ஆகணும். என் நட்சத்திரம் அனுஷம். சனி பகவானுடையது. நான் தினமும் பல மைல் தூரம் நடக்கறேன். அதுக்கு சனி கிரஹம் காரணமில்லே. ஈஸ்வரர் பிரேரணை என்று சமாதானம் செஞ்சுக்கணும்". பக்தர் தெளிவாகி, மன அமைதியுடன் உத்தரவு பெற்று சென்றார். "சனி பிரேரணையினால் அல்ல; ஈஸ்வர பிரேரணை" என்று சாட்சாத் ஈஸ்வரரின் திருவாக்கினாலே அருளியிருக்கிறபடியால், அந்த ஸ்ரீ சங்கர குருவை நாம் சரணடைந்து விட்டால், அனைத்து மனக் குறையும் நீங்கி, அமைதியும் ஆனந்தமுமான வாழ்வோடு, சகல சௌபாக்யங்களும் நம்மை வந்தடையும். அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம் ஹர ஹர சங்கர... ஜெய ஜெய... 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and #Prasna #Astrologer Specialist in #BLACK_MAGIC REMEDIES Near: Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா #வாராஹி #பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp: +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com #Astrologer_Blackmagic_specialist * 💐 * 💐 * #2024_November_04-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
