https://www.drarunraghavendar.com
918939466099

*திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள் பற்றிய பதி...

*திருவண்ணா
2024-11-03T08:37:56
Cell8939466099 Guruji Dr Arun Ragavendar
*திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள் பற்றிய பதி...

*திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள் பற்றிய பதிவுகள்* *1. இந்திர லிங்கம்* இந்திர லிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்குவார் இந்த சிவபெருமான். *2. அக்னி லிங்கம்* இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ள லிங்கம். *3. எம லிங்கம்* இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது. எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இவரை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல், சந்தோஷமாக வாழலாம். *4. நிருதி லிங்கம்* இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இவரை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம். *5. வருண லிங்கம்* இவருக்குரிய திசை மேற்கு. மழை தரும் வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சமூகத்தில் முன்னேற்றம் அடையவும், கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். *6. வாயு லிங்கம்* இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம். *7. குபேர லிங்கம்* வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம், குரு ஆட்சி கிரகமாக கொண்டுள்ளது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ, இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும். *8. ஈசானிய லிங்கம்* வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம், ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால், பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். *ஓம் நமசிவாய* 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and #Prasna #Astrologer Specialist in #BLACK_MAGIC REMEDIES Near: Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா #வாராஹி #பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp: +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com #Astrologer_Blackmagic_specialist * 💐 * 💐 * #2024_November_02-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *

Message Us

other updates

Book Appointment

No services available for booking.

Select Staff

AnyBody

Morning
    Afternoon
      Evening
        Night
          Appointment Slot Unavailable
          Your enquiry
          Mobile or Email

          Appointment date & time

          Sunday, 7 Aug, 6:00 PM

          Your Name
          Mobile Number
          Email Id
          Message

          Balinese massage - 60 min

          INR 200

          INR 500

          services True True +918048055370