
*பித்ரு தோஷம்* தோஷத்தில் மிக கொடிய தோஷம் "பித்ரு ...
*பித்ரு தோஷம்* தோஷத்தில் மிக கொடிய தோஷம் "பித்ரு தோஷம்". தோஷம் வரக் காரணம்: குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை "பித்ருக்கள்" என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம், "பித்ரு தோஷம்". அது மட்டுமல்லாமல், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் "பித்ரு தேவதை பூஜைகள் மற்றும் முறைப்படி பித்ரு சாந்தி தில ஹோமம்" செய்ய வேண்டும். ஏனெனில் ஏழேழு ஜென்மத்தில் ஏற்பட்ட பிறப்பிறப்பு, அப்போதைய குடும்பத்தில் பிறந்தபோது தாய், தந்தை, தாத்தா, பாட்டி, உறவினர்கள், முன்னோர்கள் ஆகிய பித்ருக்களாலேயே, இந்த ஜென்மத்தில் பிறக்கும் போதே "பித்ரு தோஷங்களுடனோ", "பித்ரு ஆசீர்வாதங்களுடனோ" ஜனனம் நிகழ்கிறது. அப்படி இருக்கையில் பிறந்த ஆண், பெண் ஒவ்வொருவரும் உடனடியாக, "பித்ரு தேவதை பூஜைகள் மற்றும் முறைப்படி பித்ரு சாந்தி தில ஹோமம்" செய்ய வேண்டும். குழந்தை பிறந்த வீட்டின் பெரியவர்களை வைத்து செய்யலாம். அல்லது தகுந்த உறவினர்களை வைத்து செய்யலாம். எது எப்படியாயினும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகரை வைத்து கொண்டு செய்ய வேண்டும். அல்லது ஜாதகரே முன்னின்று செய்ய வேண்டும். *பித்ருக்கள் பூஜை மற்றும் ஹோமங்கள் முறைப்படி செய்ய, தொடர்பு கொள்ள, செல் 8939466099, WhatsApp: 7603832945* 2. கருச்சிதைவு செய்வது. 3. பெற்றோர்களை இறுதிக் காலத்தில் கவனிக்காதது. 4. இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது. 5. தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும், அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும். 6. ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர், ஆகியோருக்கு திதி கொடுக்காதது. 7. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி, கயா சென்று கூபசிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். ஜாதகத்தில் கண்டறிவது: ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. பரிகாரம்: ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் "முறைப்படி" செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப் பரிகாரம். *தில ஹோமம்* குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தால் "தில ஹோம பித்ரு சாந்தி பரிகாரம்" செய்ய வேண்டும். இயற்கையாக அமைந்த இறப்பு என்றால், "பித்ரு தேவதை தில ஹோமம்" முறைப்படி செய்ய வேண்டும். *பித்ருக்கள் பூஜை மற்றும் ஹோமங்கள் முறைப்படி செய்ய, தொடர்பு கொள்ள, செல் 8939466099, WhatsApp: 7603832945* *பித்ரு தோஷம் உள்ளவர்களுக்குஏற்படும் தீய விளைவுகள்:* 1. திருமணம் நடக்காதது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது அன்னியோன்னியம் இராது. அல்லது *குழந்தை பாக்கியம் இருக்காது.* 2. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை, மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும். 3. ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. 4. கலப்புத் திருமணம், ரகசிய திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இவர்களது குடும்பம், ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும், அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம், கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் வலிமை உடையது. *தினசரி பரிகாரம்:* 1. சிவபெருமானுக்கு தினசரி சந்தன அபிஷேகம் செய்யவும். முடியவில்லை என்றால் அமாவாசையன்று செய்யவும். இந்த அபிஷேகத்தை ஆரம்பித்த நாள் முதல், உங்கள் பித்ரு தோஷம் சிறிது சிறிதாக விலக ஆரம்பிக்கும். 2. தங்களால் இயன்ற அளவு பச்சரிசி, அகத்திக் கீரை, கருப்பு எள், வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசு மாட்டிற்கு கொடுத்தால், பித்ரு தோஷம் நீங்க ஆரம்பிக்கும். 3. தினசரி கறுப்பு எள் கலந்த சாதத்தில் நெய் விட்டு காகத்திற்கு வைக்க வேண்டும். 4. பித்ரு இறந்த திதி அன்று வருடம் தோறும் கண்டிப்பாக, "பித்ரு தேவதை பூஜைகள் மற்றும் முறைப்படி பித்ரு சாந்தி தில ஹோமம்" செய்ய வேண்டும். 5. மேலும் வருடந்தோறும் புரட்டாசி மஹாளய அமாவாசை முன்பு வரும் பௌர்ணமி முதல் விரதம் இருந்து, பதினைந்து நாட்களும் பித்ரு பூஜைகள், தர்ப்பணம் முதலியவை அவசியம் செய்ய வேண்டும். ஏனெனில் அந்த 15 நாட்களும் நமது முன்னோர்கள் பித்ருக்கள் நம்மை தேடி நாடி ஓடி வருவார்கள். இச்சமயத்தில் செய்யும் பூஜைகளை ஹோமங்களை உடனடியாக, நேரடியாக அவர்கள் ஏற்றுக் கொண்டு ஆசீர்வாதங்களை நமக்கு அருள்வார்கள். 6. புரட்டாசி மஹாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில், பித்ரு பூஜைகள், தர்ப்பணம் முதலியவை முறைப்படி சிறப்பாக அவசியம் செய்ய வேண்டும். மற்ற அமாவாசை தினத்தன்றும் முடிந்தவர்கள் சிறப்பு பித்ரு பூஜைகள், ஹோமங்கள் செய்யலாம். அல்லது மேற்சொன்ன எளிய முறையில் கண்டிப்பாக செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த எளிய பரிகாரங்களையும், சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களையும் முறைப்படி அவசியம் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம். *பித்ருக்கள் பூஜை மற்றும் ஹோமங்கள் முறைப்படி செய்ய, தொடர்பு கொள்ள, செல் 8939466099, WhatsApp: 7603832945* *ஓம் நமசிவாய* நன்றி: ஹரி 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in BLACKMAGIC REMEDIES Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_September_30-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
