
கார் ஓட்டிக் கொண்டு போகிறீர்கள்... தேசிய நெடுஞ்சா...

கார் ஓட்டிக் கொண்டு போகிறீர்கள்... தேசிய நெடுஞ்சாலையில்...! நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது... பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது! ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள். ஒரு விலையுயர்ந்த காரில்... இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது! அது உங்களுக்குப் பிடிக்கவில்லை! வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள். அவரும் உயர்த்தியிருப்பார் போல...! இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக ...! சளைத்தவரா நீங்கள்...? வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள். அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார். நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி... 120ஐத் தொடுகிறீர்கள். இப்படியே போனால்..... முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை! இந்நிலையில்.... உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!! இப்போது..... உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா... அல்லது அந்த இளைஞரா...?! நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி... பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்... இப்போதோ... ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்... கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! காரணம்.... வேறு யாரோ... எவரோ...? வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்! தனக்கு எது தேவை... எது வேண்டும்... தனக்கு எது முக்கியம்... என்பதைப் பற்றிய உணர்வின்றி... அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து... தங்கள் இலக்கைக் கோட்டை விடுவதோடு... பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்! உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்துவிட வேண்டாம்! நாமே ஓட்ட வேண்டும்! வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்! அதில் நமது கட்டுப்பாட்டில், நமது வாகனத்தை... நமது வாழ்க்கையை... நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது... நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை... எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்! 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_September_22-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
