
தாகமெடுத்தக் குதிரையைக் குளக்கரை வரைதான் கொண்டு ச...

தாகமெடுத்தக் குதிரையைக் குளக்கரை வரைதான் கொண்டு சேர்க்கலாம். குதிரைதான் நீரைக் குனிந்து குடிக்க வேண்டும். உட்கார்ந்திருந்தால், ஊர் வராது; உழைக்காதிருந்தால், பேர் வராது. நீ , நீதான் எழ வேண்டும்; இயங்க வேண்டும்! நீ , நீதான் உழைக்க வேண்டும்; வாழ்வில் நிலைக்க வேண்டும். உதிக்கிறது சூரியன் தினமும்; ஒழிகிறது இருள் தினமும்! இருள், இன்னல் இரண்டும் வேறல்ல, அவை நிரந்தரமும் அல்ல! வரும், போகும். போகும், வரும்! உலகைச் சூழும் இருள், சூரியனால் விலகும்! உன்னைச் சூழும் இருள், உன்னால் மட்டுமே விலகும். 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_September_10-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
