https://www.drarunraghavendar.com
918939466099

நாளை என்பது அடுத்த சூரியோதயத்திலிருந்து ஆரம்பம். ...

நாளை என்பத
2024-09-03T06:36:12
Cell8939466099 Guruji Dr Arun Ragavendar
நாளை என்பது அடுத்த சூரியோதயத்திலிருந்து ஆரம்பம்....

நாளை என்பது அடுத்த சூரியோதயத்திலிருந்து ஆரம்பம். எதிர்காலம் என்பது அடுத்த நொடியிலிருந்து ஆரம்பம். எதிர்காலத்திற்கான முயற்சிகள், இப்பொழுதே ஆரம்பம்; ஆனால் வெற்றி நிச்சயம். நம் திறமைகள் ஒரே நிலைத்தன்மை கொண்டது அல்ல. எண்ணங்களுக்கு ஏற்ப மாறக் கூடியது. முயற்சி செய்யாத வரையில், நம் முழு திறமை நமக்கே தெரியாது; அவநம்பிக்கையில் முயற்சியைக் கைவிடாமல், நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையோடு முயற்சி செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் முயன்றவனுக்கே வெற்றி சாத்தியம். 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_September_03-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *

Message Us

other updates

Book Appointment

No services available for booking.

Select Staff

AnyBody

Morning
    Afternoon
      Evening
        Night
          Appointment Slot Unavailable
          Your enquiry
          Mobile or Email

          Appointment date & time

          Sunday, 7 Aug, 6:00 PM

          Your Name
          Mobile Number
          Email Id
          Message

          Balinese massage - 60 min

          INR 200

          INR 500

          services True True +918048055370