
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மகிமைகளின் தொடர்ச்சி... ...

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மகிமைகளின் தொடர்ச்சி... பஞ்சமுகி ஸ்ரீ குரு ராகவேந்திரர், இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மந்த்ராலயத்திற்கு அருகில் உள்ள பஞ்சமுகி என்ற இடத்தில் தவம் செய்தார். அங்கு அவர் ஸ்ரீ பஞ்சமுக முக்யபிராண வடிவில் அனுமனை தரிசனம் செய்தார். ஸ்ரீ குரு ராகவேந்திரர் தனது பக்தர்களால் பிரஹலாதரின் மறு அவதாரமாக கருதப்படுகிறார். அவர் விஷ்ணுவால் நரசிம்ம அவதாரத்தில் காப்பாற்றப்பட்ட பக்தர். பிரஹலாதன் துவாபர யுகத்தில் சங்குகர்ணன் என்ற தேவதாவின் மறு அவதாரம். ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மந்த்ராலயத்தை தனது பிருந்தாவனத்தின் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார். குரு ராகவேந்திர சுவாமிகள் கர்நாடக மாநிலத்தில் ஒரு இடத்தில் தங்கி இருந்த சமயத்தில், அவரைக் காண அந்த பிரதேசத்தின் இஸ்லாமிய மன்னர் மற்றும் அவரது மனைவியும் (ராணி) வந்திருந்தனர். சுவாமிகள் ராணியின் முகத்தை பார்த்து அவரின் மகன் சமீபத்தில் இறந்ததை அறிந்து கொண்டார். சுவாமிகள் ராணியிடம் "தான் அவரின் மகனை மீண்டும் தருவிப்பதாக" சொன்னார்கள். ஆனால் மன்னர் அதற்கு எங்கள் மார்க்கம் சம்மதிக்காது என்று மறுத்தார். ஆனால் ராணியின் விருப்பத்தின் பேரில் அவரது மகனை மீட்டு தந்தார். இது சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை விழுங்கிய சிறுவனை மீட்டு தந்ததற்கு சமமாகும். ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏* 💐 *🙏 ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும்... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_27-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 * *
Subscribe for latest offers & updates
We hate spam too.
