
குரு ராகவேந்திர சுவாமிகள் தனது பிருந்தாவன பிரவேசத்...

குரு ராகவேந்திர சுவாமிகள் தனது பிருந்தாவன பிரவேசத்திற்கு முன்பாக ஒரு அருளுரை நிகழ்த்தினார்கள். அதன் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது. "சரியான வாழ்க்கை இல்லை என்றால், சரியான சிந்தனை வராது. நல்ல தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி தர்மம், கடவுளின் பூஜைக்கு நிகராகும். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும், கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அந்த அதிசயங்கள், கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேர்ப்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறைசாற்றவுமே செய்யப்பட்டது. கடவுளின் மேல் உறுதியான பக்தி இருத்தல் வேண்டும். கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுதலே பக்தி ஆகும். நமக்கு கடவுள் மீது மட்டுமின்றி, மற்ற இதர தேவதைகளிடமும் பக்தி இருத்தல் வேண்டும்." -இவ்வாறு உரையாற்றிய பிறகு ஸ்ரீ ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். சில கணத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த "ஜீவ சமாதி" அறிகுறியைப் புரிந்துக் கொண்ட சீடர்கள், அவரைச் சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள். 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_23-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
