https://www.drarunraghavendar.com
919790262310

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🌹🌻🌹🌻🌹🌻🌹 *கருணை கடலான ப...

ஓம் ஶ்ரீ ர
2024-08-21T05:05:23
Cell8939466099 Guruji Dr Arun Ragavendar
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ🌹🌻🌹🌻🌹🌻🌹*கருணை கடலான ப...

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🌹🌻🌹🌻🌹🌻🌹 *கருணை கடலான பரம கருணா மூர்த்தியான குரு ராகவேந்திர சுவாமிகள் திருவடிகள் பணிந்து சுவாமிகளை பற்றி சில செய்திகள்... குருநாதரின் மூல மந்திரம்: பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனுநவே! ***** எளிய பொருள் விளக்கம் : சத்தியம் மற்றும் தர்மத்தை தன் ரதமாக (வாகனம்) கொண்டவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். சுவாமிகளின் திருவடி பணிபவர்களுக்கு அவர் கற்பக விருட்சம் போல அருளை வாரி வாரி வழங்குவார். இதனை அருளி செய்தவர் குருநாதரின் அனுக்க தொண்டர் அப்பண்ணாசாரியார் அவர்கள். 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_21-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *

Message Us

other updates

2026-06-13T05:23:46
Cell8939466099 Guruji Dr Arun Ragavendar
Today's planetary position
Today's planetary position
2026-06-13T05:23:46 read more
Book Appointment

No services available for booking.

Select Staff

AnyBody

Morning
    Afternoon
      Evening
        Night
          Appointment Slot Unavailable
          Your enquiry
          Mobile or Email

          Appointment date & time

          Sunday, 7 Aug, 6:00 PM

          Your Name
          Mobile Number
          Email Id
          Message

          Balinese massage - 60 min

          INR 200

          INR 500

          services True True +918048055370