https://www.drarunraghavendar.com
919790262310

உண்மையாகவே இந்த உலகம் அழகானது, அதிசயமானது. நாம்தா...

உண்மையாகவே
2024-08-13T15:42:55
Cell8939466099 Guruji Dr Arun Ragavendar
உண்மையாகவே இந்த உலகம் அழகானது, அதிசயமானது.நாம்தா...

உண்மையாகவே இந்த உலகம் அழகானது, அதிசயமானது. நாம்தான் கவலைகளை சுமந்து கொண்டு, இதையெல்லாம் அனுபவிக்க மறந்துடுறோம். நாம் அழுது கொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே வாழ்கிறோம், ஏமாற்றமடைந்து இறக்கிறோம். ஏன்? இப்படித்தான் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. அதை மாற்றி "இன்னைக்கு ஒரு நாள் என்னை சுத்தி, எனக்குள் நடக்குற எல்லாத்தையுமே மகிழ்ச்சியான கண்ணோட்டத்துலதான் பார்க்கனும்; இந்த நாள் முழுவதும் பாஸிட்டிவ்வா இருக்கனும்னு முடிவு பண்ணி, அதேபோல் வாழப் போகிறேன்" என முடிவெடுங்கள்; நல்லதே நடக்கும். 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-9176185316 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_13-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *

Message Us

other updates

Book Appointment

No services available for booking.

Select Staff

AnyBody

Morning
    Afternoon
      Evening
        Night
          Appointment Slot Unavailable
          Your enquiry
          Mobile or Email

          Appointment date & time

          Sunday, 7 Aug, 6:00 PM

          Your Name
          Mobile Number
          Email Id
          Message

          Balinese massage - 60 min

          INR 200

          INR 500

          services True True +918048055370