
தாய கட்டத்தின் ஆட்டத்தில் உள்ள வெற்றியும் தோல்வியு...

தாய கட்டத்தின் ஆட்டத்தில் உள்ள வெற்றியும் தோல்வியும் போலதான், பயங்கள்தான் வாழ்க்கையின் பாதியை அழிக்கின்றன. உன் சொல்லிலும் செயலிலும் தெளிவாக இரு. வெற்றி நிச்சயம் தேடி வரும். மனக் கவலை என்ற நோயை, மனதில் வைத்துக் கொண்டு குணமாகவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கையான செயலால் மனக் கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும். அதாவது தோல்வி வலிகள், கஷ்டம், நஷ்டம் ஆகியவை, ஒவ்வொரு கட்டத்திலும் உன்னை செதுக்கும் உளி. அந்த ஒவ்வொரு செதுக்கலும், உன்னை வாழ்வில் அழகாக்கும் சிலை. காயங்கள் எல்லாம் சாயங்களைப் போல நிறம் வெளுக்க கூடியவைதான். 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies CALL : +91-8939466099 WhatsApp : +91-9176185316 VISIT : www.DrArunRaghavendar.com AstrologerBlackmagicSpecialist.com MAIL : DrArunRaghavendar@gmail.com * 💐 * 💐 * #2024_August_06-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
