

வாழ்க்கை உங்களை பின்னோக்கி இழுக்கும்போது மனம் தளராதீர்கள்... பின்னோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது. நாம் ருசியாக சாப்பிடுகிறோமா..? ருசிக்காக சாப்பிடுகிறோமா..? உண்மையில் ருசியாகத்தான் சாப்பிடுகிறோமா என்றால் அது நிச்சயமாக ஆச்சரியக் குறிதான்! ருசித்தாவது சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் கேள்விக்குறியோடு சேர்ந்த ஆச்சரியக் குறிதான். பெரும்பாலும் உணவுகளை ருசித்து சாப்பிடுவதில்லை. மாறாக உணவின் மேல் படிந்திருக்கும் மசாலாக்களைத்தான், சுவையாக சுவைத்து உண்ணும் சூழல் பரவலாக காணப்படுகிறது. நோய்களும் புதிது புதிதாக அந்த உணவுகள் போலவே வருகிறது. ஆனால் அதனை நாம் உணர்வதில்லை. உணர்ந்தால் நம் தாத்தா, பாட்டி உணவு முறையை பயன்படுத்தி சாப்பிட்டால், எந்த நாளும் இனிய நாள்தான், நோய்களும் குறையும். 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-9176185316 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_09-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
We hate spam too.