

Happy 2025 New Year Greetings... *2025 புது வருட வாழ்த்துக்கள்...* வசந்தம் வீசும் பொற்காலமாக, உங்கள் கனவுகள் நிஜமாக, லட்சியம் ஈடேற, லட்சுமி கடாட்சம் பெருக... என்றென்றும் இறை அருளும், குரு அருளும் ஒருங்கே கிடைத்திட வேண்டுகிறோம்... வாழ்க வளமுடன்..! 🙏👍🙏👍🙏 2025-ல் முக்கிய கிரஹ பெயர்ச்சிகள் நடைபெற உள்ளது. *சனி பெயர்ச்சி* 29-03-2025 *ராகு பெயர்ச்சி* 26-04-2025 *கேது பெயர்ச்சி* 26-04-2025 *குரு பெயர்ச்சி* 11-05-2025 இந்த கிரஹ பெயர்ச்சிகளை முன்னிட்டு, நமது திருக்கோவிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளவும். தங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் சங்கல்பம் செய்து கொள்வது, மிகவும் நல்லது. தொடர்புக்கு... செல்: 8939466099 WhatsApp: 7603832945 🙏👍🙏👍🙏
We hate spam too.