
#குஞ்சிதபாதம் என்றால் என்ன?
"குஞ்சிதபாதம்" ...

"குஞ்சிதபாதம்" ...
#குஞ்சிதபாதம் என்றால் என்ன?
"குஞ்சிதபாதம்" என்பதற்கு இரண்டு பொருள் உண்டு.
தில்லைக் கூத்தப்பிரானின் வளைந்த தூக்கிய திருவடிக்கு "குஞ்சிதபாதம்" என்று பெயர்.
மற்றொரு பொருள்: சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்கரிக்கும்.
வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு, வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜரின் காலில் அணிவிப்பர்.
சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார்.
"சிதம்பரத்தில் சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே தரையில் அடி வைக்க தயங்கி நின்றதுவோ?" என்பது அதில் ஒரு வரி.
நடராஜரின் துணைவியான சிவகாமி, அவர் அருகில், இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றித்தான் நிற்கிறாள். ஆனால்,
அவளுக்கு பாதம் வலிக்குமென இவர் காலை தூக்கிக் கொண்டாராம். அதாவது சிவனே, நடராஜர் என்னும் பெயரில் நடனம்
ஆடுகிறார்.
அவரது இடது பாகத்தை, தன் மனைவிக்கு கொடுத்து விட்டார். இவர் நடனமாடும்போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் வலிக்குமே என்பதற்காக காலை உயர்த்திக் கொண்டார்.
எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக் கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.
அப்போது எமனின் பாசக் கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன்.
தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார்.
அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் ஆடல் நாயகனைத் தரிசிக்கும்போது கண்டிப்பாக இடது காலைத் தரிசிக்க வேண்டும்.
அப்படி தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனீஸ்வரனால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும்; மோட்சம் கிடைக்கும்; உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
🙏🏽ஓம் சிவாய நம🙏
* 💐 * 💐 *
If you are struggling with delays, financial issues, or unexpected hurdles in settling abroad, Guruji Dr. Arun Raghavendar’s astrological solutions can bring clarity and relief.
His precise predictions and effective remedies have helped countless individuals achieve their dreams of working or studying in foreign countries.
By identifying doshas and offering personalized solutions, he ensures that your journey is smooth and free from unnecessary troubles.
Many have benefited from his expertise, finding stability and success in their careers and education abroad.
With his guidance, you can confidently take steps toward a bright future in a foreign land.
Call now 8939466099, WhatsApp: 7603832945
* 💐 * 💐 *
#2025_MARCH_18-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 * 💐 * 💐 *
Appointment for Online and Phone #HOROSCOPE Consultation with
#Blackmagic therapy, #SPIRITUAL, #OCCULT, #Famous_PRASANNA, #Best_ASTROLOGER
#Guruji_Dr_ARUN_RAGHAVENDAR,
Jaffarkhanpet,
ASHOK NAGAR,
Chennai
Cell... 91-8939466099
WhatsApp... 91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
AstrologerBlackmagicGuruji@gmail.com
* 💐 * 💐 * 💐 * 💐 *
COME FOR DARSHAN TO GET GOD's GRACE AND GURU's GRACE...
*Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple*
#Mirutiga_Mutt
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
*பொங்கு மங்கள #சனீஸ்வரர் தரிசனம் செய்வது மிகவும் உன்னதம்*
Medavakkam to Mambakkam Main Road, TNHB,
Sithalapakkam,
CHENNAI
Cell... 9543916364
🙏💐🙏
Connect with us...
https://chat.whatsapp.com/EVsFeVH55Yy7VsVFZ6NKLw
🙏💐🙏💐🙏
.
Subscribe for latest offers & updates
We hate spam too.
