https://www.drarunraghavendar.com
918939466099

*"அனுமன் ஜெயந்தி"* நாளை (30-12-2024) திங்கட்கிழமை...

*
2024-12-29T11:26:29
Cell8939466099 Guruji Dr Arun Ragavendar
*"அனுமன் ஜெயந்தி"*நாளை (30-12-2024) திங்கட்கிழமை...

*"அனுமன் ஜெயந்தி"* நாளை (30-12-2024) திங்கட்கிழமை "அனுமன் ஜெயந்தி"யை முன்னிட்டு காலை 7 மணி முதல்... நமது சித்தாலப்பாக்கம் விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளவும்.... செல்: 8939466099 🙏*🙏*🙏 திங்கட்கிழமை மற்றும் அமாவாசை சேர்ந்து வரும் தினத்தன்று, பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, ஸ்ரீ மஹாவிஷ்ணு, அரச மரத்தில் "அஸ்வத்" ராஜனாக இருப்பார். அந்த நேரத்தில், அரச மரத்தை 108 முறை வலம் வருவது மிகவும் சிறப்பானது. இதனால், நமது தீராத பிரச்னைகளும், தீர ஆரம்பிக்கும். நாளைய தினம் (30-12-2024) இந்த புனிதமான நேரத்தை (4.30 - 6 am) தவற விடாதீர்கள். நமது சித்தாலப்பாக்கம் விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோவிலில், விநாயகருடன் அனுமனும் சேர்ந்து, அரச மரம் இருப்பது மிகவும் சிறப்பான பலனைத் தரும். அதிலும் நாளை அனுமன் ஜெயந்தியும் சேர்ந்த புனித நாள். செல்: 8939466099 🙏*🙏*🙏

Message Us

other updates

Book Appointment

No services available for booking.

Select Staff

AnyBody

Morning
    Afternoon
      Evening
        Night
          Appointment Slot Unavailable
          Your enquiry
          Mobile or Email

          Appointment date & time

          Sunday, 7 Aug, 6:00 PM

          Your Name
          Mobile Number
          Email Id
          Message

          Balinese massage - 60 min

          INR 200

          INR 500

          services True True +918048055370